ஸ்ரீ குமரன் ஜோதிடம்


 



மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும் கடன் பிரச்சனைகளுக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளுக்கும் என்ன காரணம் என்பதை அவர்களின் ஜாதகம் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படைக் கொண்டு கணிக்கப்படும். மேலும் திருமண பொருத்தம், காதல் பிரச்சினை, நல்ல நேரம் பார்த்தல், தொழில், வியாபாரம், வீடு வாங்குதல் விற்றால், குடும்ப பிரச்சனை, உடல் தொந்தரவுகள் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஜாதகம் மற்றும் கர்மா அடிப்படையில் பதில் அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments